பெரம்பலூர்: ரேஷன் பொருள்கள் குறித்த புகாருக்கு அழையுங்கள்

பெரம்பலூர் மாவட்ட மக்களே தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் உரிய வகையில் பொருள்கள் வழங்காதது, கடை நாளில் கடைகளை திறக்காமலேயே ஊழியர்கள் செயல்படுவது, சரியாகச் செயல்படாமல் இருப்பது போன்ற புகார்கள் அளிக்க கீழ்காணும் வட்டார வழங்கல் அலுவலர்கள் எண்களை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை - 9445000272
குன்னம் - 9445000273
ஆலத்தூர் - 9445796445
மக்களே தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இதை பகிரவும்.

தொடர்புடைய செய்தி