தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் நேற்று (மே 14) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது தவெக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.