வேப்பூர்: பகுதிநேர ரேஷன் கடையை திறந்துவைத்த அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒதியம் ஊராட்சி சமத்துவபுரத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடையினை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி