இந்நிகழ்வின் போது வேப்பந்தட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ரெங்கராஜ் மலையளப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர கோவிந்தராஜ் வேப்பந்தட்டை ஒன்றிய அவைத்தலைவர் அம்பேத், மலையாளப்பட்டி ஊராட்சி துணை தலைவர் சேகர், கிளை செயலாளர்கள் தனபதி, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
அடையாளம் தெரியாத வாகன மோதியதில் பெண் உயிரிழப்பு