பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் மேட்டுப்பாளயம் ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக இருவண்ண கொடியினை பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.