இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்