புதுக்குறிச்சி துணைமின் நிலையத்தில் இன்று (18.05.2026) காலை 9 மணி முதல் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பணிகள் முடியும் வரை பாடாலூர், திருவிளக்குறிச்சி, தெரணி, இரூர், ஆலத்தூர்கேட், கூத்தனூர், சீதேவிமங்கலம், காரை, புதுக்குறிச்சி, வரகுப்பாடி, அயிலூர், குடிகாடு, சிறுகன்பூர், சாத்தனூர், குடிகாடு, ஆயினாபுரம், அனைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.