விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் கிட்டு விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், மண்டல மேல்நிலைப் பொறுப்பாளர் இளமாறன். ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டனர் உரையாற்ற உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர, பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள். திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார், மேலும் இதற்கான அழைப்பிதழைகட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்