இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி ராஜேஷ்குமார் சுதாகர் மற்றும் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு, மற்றும் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் வீர செங்கோலன் மக்கள் அதிகாரம் கட்சியின் மாவட்ட செயலாளர் காவிரிநாதன் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தேனரசன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் காமராசு, உள்ளிட்ட பல்வேறு அமைப்பு மற்றும் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?