தேர்தல் பணி தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. S. அனிதா தலைமையில் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் தேர்தல் பணி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பங்கு, பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி