பெரம்பலூர்: 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.06 லட்சம் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கரநாற்காலியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி