பெரம்பலூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர் விரோத போக்குக்கு எதிராகவும் சாம்சங் மற்றும் எஸ். எச்நிறுவனத்தில் தொழிலாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தை கண்டித்தும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் CITU பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் ரங்கநாதன் மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி