அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, குன்னம் வட்டம் பரவாய் கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. சக்திவேல், குன்னம் வட்டாட்சியர் திரு. சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டு, அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சி முதியோர்களிடையே வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி