வாடிக்கையாளரை ஏமாற்றும் பெப்சி, மான்ஸ்டர் பானங்கள்: FSSAI குற்றச்சாட்டு

பெப்சி மற்றும் மான்ஸ்டர் ஆகிய கூல்டிரிங்ஸ் நிறுவனங்கள் தங்களது பானங்களில் அதிகளவு கஃபீன் கலந்து வைத்துக்கொண்டு, அதை 'எனர்ஜி டிரிங்க்' என விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் FSSAI தெரிவித்துள்ளது. முன்னதாக, இதுபோன்ற பானங்களில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையை நீதிமன்ற விசாரணையில் FSSAI சுட்டிக்காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕