இந்த பிரச்சனை இருப்பவர்கள் காபி குடிக்க கூடாது

காபி குடித்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். ஆனால், கல்லீரல் மற்றும் சூடு பிரச்சனை இருப்பவர்கள் காபி அல்லது பிளாக் காபி குடிப்பது நல்லதல்ல. காபி, பிளாக் காபி இரண்டிலும் சர்க்கரை மற்றும் பால் சேர்த்தாமல் குடிக்கலாம். ஏனென்றால் கலோரிகளை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல யுக்தி. எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் பிளாக் காபி மற்றும் டீ குடிக்கலாம். ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் சர்க்கரை, பால் சேர்த்தக்கூடாது.

தொடர்புடைய செய்தி