இந்த உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் பாலை தவிர்க்க வேண்டும்

பால் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கினாலும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் பாலை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக லாக்டோஸ் ஒவ்வாமை, செரிமான கோளாறுகள், சில வகை தோல் நோய்கள் மற்றும் தீவிர வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் பாலை அருந்தக்கூடாது. தவறான முறையில் பாலை உட்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

தொடர்புடைய செய்தி