நெல்லையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவர்களின் கை எலும்பு முறிவு

நெல்லையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவர்களின் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ரவுடி சாம் பிரபாகர் (36) கொலை செய்யப்பட்ட வழக்கில் மகாராஜன், லிங்கம், செல்வக்குமார் ஆகிய 3 பேர் கைதாகினர். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் மகாராஜன், லிங்கம் ஆகியோரின் கை எலும்பு முறிந்துள்ளது. சாமின் நண்பராக இருந்து அவரை கொலை செய்த மாரிமுத்துவையும், அவரது கூட்டாளியான சுபாஷையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕