மக்கள் நாயகன் ராதேஷ்யாம் கோயங்கா காலமானார்

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரும், 'மரங்களின் நண்பன்' என்று அன்போடு அழைக்கப்படுபவருமான ராதேஷ்யாம் கோயங்கா (84) உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். தனது வாழ்நாளை 'கிரீன் திப்ருகர்' எனும் பசுமை திட்டத்திற்காக அர்ப்பணித்த இவர், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து பசுமை புரட்சிக்கு வித்திட்டார். 'மக்கள் நாயகன்' என போற்றப்படும் இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி