தமிழகத்தில் 'கிளாண்டர்ஸ்' வைரஸால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “இருந்தபோதிலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இதற்கான அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்படும்” என்று அவர் தனது பேட்டியில் உறுதி அளித்துள்ளார்.
நன்றி: பாலிமர்