சேமிப்பு கணக்குகளை விட முதலீடுகளில் ஆர்வம் காட்டும் மக்கள்: வங்கிகளுக்கு நெருக்கடி

வங்கிகளின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு (CASA) விகிதம் 37.9% ஆக குறைந்து, கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மக்கள் அதிக வருமானம் தரும் தங்கம் மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவிலான வைப்புத்தொகை குறைந்துள்ளதால், வங்கிகளின் நிதி சுமை அதிகரித்து லாபம் மற்றும் கடன் வழங்கும் திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தொடர்புடைய செய்தி