"ராகுல் காந்தியின் பொய் தொழிற்சாலையை மக்கள் கண்டறிந்துவிட்டனர்".. அமித்ஷா

புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில் இன்று (பிப்.14) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, "மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தினமும் பொய் சொல்லும் ஒரு புதிய மரபை தொடங்கி இருக்கிறார். அதுவும் பொய் சொல்வது, உரக்க பொய் சொல்வது, திரும்ப திரும்ப சொல்வது என்பது ராகுல் காந்தியின் கொள்கையாக உள்ளது” என குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி