வெயிலுக்கு பயந்து காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்த மக்கள்

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.23) ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. கோடை வெயில் உச்சம் தொடும் என்பதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சம் 38 டிகிரி வரை போகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, முதியவர்கள் மற்றும் பெண்கள் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகளுக்கு வந்துவிட்டனர்.

தொடர்புடைய செய்தி