குடும்ப அரசியலை மக்கள் விரும்பவில்லை: அண்ணாமலை பேச்சு

தமிழக மக்கள் குடும்ப அரசியல் மற்றும் வாரிசு ஆட்சியை விரும்பவில்லை என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று (நவ.23) செய்தியாளர்களை சந்தித்த அவர், "இலங்கை தமிழர்களுக்கும், பாஜகவுக்கும் இடையே பலமான உறவு நீடிக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி