இந்த சான்றிதழ் இல்லை எனில் பென்சன் நிறுத்தப்படலாம்: சரிபார்ப்பது எப்படி?

ஓய்வூதியதாரர்கள் தங்களின் மாதாந்திர ஓய்வூதியம் தடையின்றி பெற ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்திற்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இதற்காக PFRDA நிறுவனம், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே  NPS, UPS மற்றும் APY செயலி மூலம் ஆதார் முக அங்கீகாரம் வாயிலாக டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை எளிதில் உருவாக்க வழிவகை செய்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதனை சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம் என்பதால், அனைவரும் இச்சேவையை பயன்படுத்தி பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி

✕
✕