விஜய்க்கு மயில் தோகை மாலை.. பெரும் சிக்கலில் தவெக

வேலூரில் இன்று (பிப்.23) நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மயில் தோகை மாலை அணிவிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி மயில் தோகைகளை வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டாலும் அதை பயன்படுத்தி மாலைகள் தயாரிப்பது விற்பனை செய்வது குற்றம். இந்நிலையில், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளின் வளையத்தில் சிக்கி இருக்கும் விஜய், தற்போது வனத்துறை வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி