ஈரானின் உதவி இன்றி ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும்: டிரம்ப்

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது என்பதே தங்களின் முதன்மையான நோக்கம் என்றும், அவ்வாறு உறுதிசெய்யப்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தி தானாகவே திறக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், பிற நாடுகளின் உதவியுடன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இந்த முக்கிய கடல் வழித்தடத்தை அமெரிக்கா மிக விரைவில் திறக்கும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி