PBKS vs GT: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று (மார்ச் 31) இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி