அமெரிக்காவில் மூளை அறுவை சிகிச்சையின் போது பாடல் இசைத்த நோயாளி: வைரல் வீடியோ

அமெரிக்காவில் மூளை அறுவை சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் பாடல் இசைத்து மருத்துவர்களையும் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது மூளையின் பேச்சு மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் தொடர்ந்து இசைக்கருவியை வாசித்தார். நரம்பியல் செயல்பாடுகளைக் கண்காணித்தவாறே சிக்கலான மூளைக் கட்டியை அகற்றி மருத்துவர்கள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி