DRDO தயாரித்த புதிய ஏவுகணை உந்துசக்திக்கு காப்புரிமை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கிய 'BAM-H24' என்ற திட ஏவுகல உந்துசக்திக்கு இந்திய காப்புரிமை அலுவலகம் காப்புரிமை வழங்கியுள்ளது. போரான், ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் நிறைந்த இந்தச் சேர்மம் வேதியியல் ரீதியாகவும் வெப்ப ரீதியாகவும் நிலைத்தன்மை கொண்டதுடன், நீர் உறிஞ்சாத மற்றும் உராய்வுக்கு உணர்வற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த எரிபொருள், நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕