சிப் பொருத்தப்படாத பாஸ்போர்ட்கள்: அதிகாரிகள் விளக்கம்

சிப் பொருத்தப்படாத பழைய சாதாரண பாஸ்போர்ட்கள் 2035ஆம் ஆண்டு வரையில் அல்லது அதன் காலாவதியாகும் தேதி வரையில் செல்லுபடியாகும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இ-பாஸ்போர்ட் மூலம் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றால் எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், தொலைந்துவிட்டால் சிப்பில் உள்ள தகவல்கள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு சிப்களிலும், காகிதங்களிலும் சேமித்துவைக்கும் நவீன இ-பாஸ்போர்ட் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி