அமெரிக்காவில் டிரம்ப் புகைப்படத்துடன் கூடிய பாஸ்போர்ட் அறிமுகம்

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் மற்றும் அவரது கையெழுத்துடன் கூடிய சிறப்பு பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்படுகிறது. Limited Edition முறையில் வெளியிடப்படும் இந்த பாஸ்போர்ட், வாஷிங்டன் ஏஜென்சியில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 100 டாலர் நோட்டுகளில் ட்ரம்ப்பின் கையெழுத்து இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி