AI பயன்படுத்தும் நபர்களுக்கு கட்சி பதவி - எடப்பாடி பழனிசாமி

தவெகவினர் சமூக வலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் வளர்ச்சிக்கு இனி வரும் காலங்களில் 'AI' (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும், சமூக ஊடகங்களில் சிறப்பாகச் செயல்படும் திறமையான நபர்களுக்குக் கட்சியில் முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி