மக்களவை தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம்

மக்களவை தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். வருகிற ஜூலை 22 ஆம் தேதி புதிய அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதில், மக்களவை சபாநாயகருக்கான தேர்வு நடைபெறும். 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஆளுங்கட்சிக்கு நிகராக எதிர்க்கட்சிகளும் சமமான பலத்துடன் உள்ளதால் சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி