சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரசின் கூட்டணி முடிவுக்கு தமிழகத்தில் பல கட்சிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது விலகுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போதுவரை நீடித்து வருகிறது. காங்கிரஸ் விலகினால் தேமுதிக எளிதாக திமுக கூட்டணியில் இணையமுடியும். அதே போல தனது கூட்டணியில் காங்கிரசை இணைத்துக்கொள்ளலாம் என தவெகவும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
நன்றி: நியூஸ் தமிழ்