திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதிப் பெருமாள் புஷ்பப் பல்லக்கு உற்சவம்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நாளை (மே 20) புஷ்பப் பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த நிகழ்வையொட்டி கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. பக்தர்கள் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி