அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். திமுக 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை எழும்பூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
நன்றி: தமிழ் ஜனம்