பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மல்யுத்தத்தில் இந்தியா மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் புடோனாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர்களை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.