தடைகளை தாண்டி இன்று ரிலீஸாகும் ‘பராசக்தி’

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று (ஜன.10) திரைக்கு வரவுள்ளது. 'பராசக்தி' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இருந்த நிலையில், மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியது. இதனைத் தொடர்ந்து  திட்டமிட்டபடி இன்று 700 திரையரங்குகளில் 'பராசக்தி' படம் வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி