கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் போட்டி நிறைவு

மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. கடந்த 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்த பாராலிம்பிக் போட்டி நேற்று இரவுடன் நிறைவடைந்தது. இந்த பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று 18வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 19 பதக்கங்களுடன் 24வது இடத்தில் இருந்த இந்தியா இம்முறை 18வது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி