தவெக விஜய்க்கு பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ஆதரவு

அண்ணா மீதான பற்றில் அரசியலுக்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை சமீபத்தில் தொடங்கினார். இந்நிலையில், பாஜக நினைத்ததை விஜய் செய்துவிட்டார் என்றும், அதிமுக தனித்துவத்தை இழந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், விஜய் சொல்வது போல தவெக - திமுக இடையே தான் போட்டியே என தெரிவித்துள்ளார். விஜய்க்கு ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி