எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், "எம்.ஜி.ஆர். அண்ணா திமுக" என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த கட்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்று  ஆட்சியை பிடிப்பது என்னுடைய நோக்கம் அல்ல. இந்த இயக்கம் தேர்தலில் ஈடுபடாது. இந்த இயக்கம் நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒரு அரசியல் நெடும் பயணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு தரும்” என்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி