எட்டு தீவுகளை இணைக்கும் 'பானி' கம்பி வட திட்டம்

திகிலிபூர், மாயாபந்தர், ஷாஹீத் தீவு, சௌரா, தெரசா, கட்சல், நான்கோவ்ரி மற்றும் லிட்டில் நிக்கோபார் ஆகிய 8 அந்தமான்-நிக்கோபார் தீவுகளை கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வட வலையமைப்பு மூலம் இணைக்கும் 'பானி' திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஒடிசாவின் பூரியில் இருந்து தொடங்கும் இத்திட்டம், தற்போதைய சென்னை–அந்தமான் வழித்தடத்திற்கு மாற்றாக அமைந்து இணைய இணைப்பு மற்றும் அவசரகாலத் தகவல் தொடர்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕