விஜய் கூட்டத்தில் முதல்முறையாக பந்தல் அமைப்பு

வேலூர் அகரம்சேரியில் வரும் 23ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்முறையாக விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக பந்தல் அமைத்து 5,000 நாற்காலிகள் போடப்பட்டு, தண்ணீர் பாட்டில் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி