தாயின் அன்பை தேடிய பஞ்ச் குன் குரங்கின் முதல் பிறந்தநாள்: நெகிழ்ந்த மக்கள்

ஜப்பானின் இச்சிகாவா சிட்டி உயிரியல் பூங்காவில், தாயால் கைவிடப்பட்ட பஞ்ச் குன் என்ற மக்காக் குட்டி குரங்கு, ஒரு ஆரஞ்சு நிற உராங்குட்டான் பொம்மையை தாயாக நினைத்து வளர்ந்தது. அதன் முதல் பிறந்தநாளை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பூங்காவிற்கு வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சர்வதேச ரசிகர்களும் வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் அனுப்பி அன்பைப் பொழிந்தனர். பூங்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. இந்த உருக்கமான கதை உலகெங்கிலும் பலரின் இதயங்களை உருக வைத்தது.

தொடர்புடைய செய்தி

✕
✕