திருப்பதி விவகாரம்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’ - ரோஜா

ஆந்திரா: YSRCP முன்னாள் அமைச்சர் ரோஜா, “புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜினாமா செய்ய வைப்பாரா?" என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி