திருமாவளவனை கடுமையாக விமர்சித்த பனையூர் பாபு

"நேற்று வரை ஒரு நடிகரை 'RSS, பாஜக பெற்றெடுத்த பிள்ளை' என விமர்சித்த திருமாவளவன், இன்று அவரைத் தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது, கொள்கைகளிலும் கருத்தியலிலும் அவர் தடம் மாறத் தயாராகிவிட்டார் என்பதையே காட்டுகிறது" என்று விசிகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சாடியுள்ளார். தவெக-விசிக கூட்டணி விவாதங்களை முன்வைத்துத் தன் முன்னாள் தலைவரை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நன்றி: கலைஞர் செய்திகள்

தொடர்புடைய செய்தி