பான் மசாலா விளம்பரம்.. நடிகர் சல்மான் கானுக்கு சம்மன்

பான் மசாலா விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. ‘இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டாம்’ என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி