ரூ.20 லட்சம் வரை சொத்து வாங்க 'பான்' எண் கட்டாயமில்லை - மத்திய அரசு

நாடு முழுவதும் வீடு, நிலம் மற்றும் காலி மனை உள்ளிட்ட அசையா சொத்துக்களை வாங்குவோருக்கு பான் எண் கட்டாயம் என்ற விதியில் மத்திய அரசு தற்போது தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.20 லட்சம் வரையிலான மதிப்பு கொண்ட சொத்துக்களை வாங்குவோர், பத்திரப்பதிவின் போது பான் எண் அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இதற்கான வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி