பழனி தண்டபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான தண்டபாணி மடத்தின் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து, இரண்டு தனிநபர்களின் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. கோயில் சொத்துகளை மோசடியாக பதிவு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
நன்றி: நியூஸ்18