இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள்.. தடை நீட்டிப்பு

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வான்பரப்பை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு மாதந்தோறும் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில் நாளையுடன் (ஜூலை. 24) முடியும் தடை உத்தரவு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி